அர்ஜுனின் இளைய மகளா இப்படி இறங்கி கிளாமர் காட்டுவது.! வா செல்லம் வா என அழைக்கும் ரசிகர்கள்

நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் இளைய மகள் கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் நிலையில் அது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் 90 காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் தனது மார்க்கெட்டை இழக்காமல் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

முன்பெல்லாம் ஹீரோவாக நடித்து வந்த அர்ஜுன் தற்பொழுது தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிப்பது மிகப்பெரிய வெற்றினை தந்து வருகிறது ரசிகர்களும் இவரை வில்லனாக பார்க்கவே விரும்புகிறார்கள். எனவே இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

கடந்த 1984ஆம் ஆண்டு வெளியான நன்றி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் எப்பொழுது அதிரடி, ஆக்சன், தேசப்பற்று போன்ற பாணியில் இருப்பது வழக்கம். இவ்வாறு இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், விநியோகிஸ்தர் என பன்முக திறமைகளை கொண்டு விளங்கி வருகிறார்.

மேலும் அதேபோல் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட பாடல்களையும் அர்ஜுன் பாடி இருக்கிறார் சமீப காலங்களாக அர்ஜுன் வில்லன் மற்றும் குணச்சித்திர படங்களில் நடித்து மிரட்டி வரும் நிலையில் சின்னத்திரையில் வெற்றிகரமாக நிறைவடைந்த சாகச நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

ANJANA
ANJANA

இதனை அடுத்து கடைசியாக இவர் மோகன்லால் நடிப்பில் வெளியான மரக்காயர் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இவ்வாறு பிசியாக நடித்து வரும் அர்ஜுன் 1988ஆம் ஆண்டு நிவேதிதா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். முதல் மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

ANJANA
ANJANA

அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் சொல்லும் அளவிற்கு இவருடைய நடிப்பு பேசப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் இவருடைய மூத்த மகளான ஐஸ்வர்யா பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமா பதியை கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும் இவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் பச்சை கொடியை காட்டிய நிலையில் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது அர்ஜூனின் இளைய மகள் அஞ்சனா கிளாமரான உடை அணிந்து ஆற்றில் குளிப்பது போல் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் சினிமாவிற்கு வரப் போகிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள் இதோ அவருடைய புகைப்படங்கள்..

Leave a Comment