மருத்துவ செவிலியர்கள் உடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம்.! ஒரு ஹோச்பிடலேயே இவ்வளவு தல ரசிகைகளா..

தல அஜித் சினிமா துறையின் தாண்டி தன்னால் முடிகின்ற எல்லாவற்றிலும் கால் தடம் பதித்து வெற்றி கண்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் கார் ,பைக் ,துப்பாக்கி சுடுதல், சமைப்பது, ட்ரோன் இயக்குதல் என தன்னை ஈடுபடுத்திக்கொண்டு திறமையை காட்டி வருகிறார் மேலும் பலவற்றிலும் தனது திறமையை வெளிக்காட்டி வருவதால் ரசிகர்களுக்கு முன்மாதிரியாக விளங்குவார் என்பதில் துளி கூட ஐயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் சினிமாவின் மூலம் தனது ரசிகர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறையாவது விருந்து அளித்து வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக நேர்கொண்ட பார்வை  படத்தை தொடர்ந்து இவரது திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேலாகியும் வெளிவராமல் இருப்பதால் ரசிகர்கள் மிகவும் ஏங்கிக்கொண்டே இருக்கின்றனர்.

அதன் விளைவுகளாக சமீபத்தில் அரசியல்வாதி தொடங்கி விளையாட்டு வீரர்கள் அஜித் ரசிகர்கள் வலிமையின் அப்டேட் கேட்டு நாம் பார்த்துள்ளோம் அந்த அளவிற்கு வெறித்தனமாக இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

மேலும் இவர்கள் அமைத்துள்ள கூட்டணியை மிக சிறப்பான கூட்டணியாக இருப்பதால் மேலும் எதிர்பார்ப்புகள் எரிகின்றன.

ஹச் . வினோத் ஒரு  சிறந்த இயக்குனர் என்பது நாமறிந்த ஒன்று அதுபோல யுவன் சங்கர் ராஜாவும் அவருடன் இணைந்துள்ளதால் மேலும் இந்த படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருக்கின்ற நிலையில் தல அஜித்திற்கு மருத்துவ உதவி செய்த செவிலியர்கள் உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

இதோ செவிலியர்கள் உடன் இருக்கும் அஜித்.

Leave a Comment