சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக நடிகை அனுஷ்கா எடுத்துக்கொண்ட புகைப்படம்.! பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.

சினிமாவுலகில் தனது திறமையை வெளிக்காட்டும் வலையில் நடிகை அனுஷ்கா. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரையிலும் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் இவரது சினிமா பயணம் சிறப்பாக இருந்து வந்துள்ளது.

தமிழில் இவர் சிங்கம் 1,2, தெய்வ திருமகள், வேட்டைக்காரன், என்னை அறிந்தால், வானம் போன்ற பல்வேறு படங்களில் நல்லதொரு வெற்றியை ருசித்து அதன் காரணமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களை கைப்பற்றினார் ஆம் ஒரு கட்டத்தில் இஞ்சி இடுப்பழகி படத்தில் சற்று உடல் எடையை ஏற்றி சற்று வித்தியாசமாக நடித்து மக்களை மகிழ்விக்க நினைத்தார்.

ஆனால் இந்தப் படமே அவருக்கு வினையாக வந்து முடிந்தது. இஞ்சி இடுப்பழகி  திரைப்படத்திற்குப் பிறகு அவரது உடல் எடையை குறைக்க முடியாமல் போனதால் அனுஷ்காவுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது இருப்பினும் ஒரு சில படங்களில் கமிட் ஆகி இருந்ததால் வேறு வழி இல்லாமல் இவரை நடிக்க வைத்தனர். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவரது உடல் எடையை கம்மியாக காட்டினார்.

அந்த வகையில் பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்களில் இவரை vfx போன்ற சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் எடுத்து இருந்தனர் என கூறப்படுகிறது. உடல் எடையை ஏறியிருந்தது அதை உணர்ந்திருந்த அனுஷ்காவும் ஜிம்மே கதி என்று கிடந்து அதிரடியாக தனது உடல் அழகை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளார் ஆனால் சினிமா உலகில் விட்ட இடம் கிடைக்காமல் அல்லாடி வருகிறார்.

இருப்பினும் இவருக்கான ரசிகர் பட்டாளம் அதிகம் என்பதால் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அனுஷ்கா சினிமாவுலகில் நடிக்க வருவதற்கு முன்பாக அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

anushka
anushka

Leave a Comment