காதல் கொண்டேன் படம் நடித்த போது எடுத்த போட்டோ சூட்.! ஹோலிவுட் ஸ்டைலில் போஸ் கொடுத்த தனுஷ். யாரும் பார்த்திடாத புகைப்படம்.

தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் மேலும் இவரது திரைப்படங்கள் தொடர் வெற்றியை பெறுவதோடு அந்த படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறுவதால் தனுஷ் தற்போது மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளார்.

அந்த அளவிற்கு இவரது நடிப்பு படத்தின் கதையும் சிறப்பாக ஒத்துப் போவதால் தற்போது தொட முடியாத உச்சத்தில் தனுஷ் இருக்கிறார். தமிழையும் தாண்டி ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருபவர். இப்ப தான் இப்படி ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளையும் கஷ்டத்தையும் சந்தித்து உள்ளார் தனுஷ்.

அப்படி இவர் முதல் திரைப்படமான காதல் கொண்டேன் திரைப்படத்தில் ஷூட்டிங்கில் இவரைப் பார்த்து ரசிகர்கள் இவரெல்லாம் ஒரு நடிகரா என்று கூறி விமர்சித்தனர் ஆனால் அதை பெரிதாக வெளிக்காட்டி கொள்ளாத பின் கேரவன் பக்கம்  சென்று கதறி அழுதுள்ளார் அதை தனது பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே சொன்னார் தனுஷ்.

அந்த திரைப்படத்தின் கதைக்காக தன்னையே அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருந்தார் ஆனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆரம்ப காலகட்டத்தில் தனுஷ் அந்த படத்தில் எப்படி இருக்கிறாரோ அதுபோலவே தான் இருப்பார்கள் என்று நினைகிறோம் ஆனால் அது நிச்சயம் கிடையாது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நடிகராக தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் நடிக்கும் போது அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அந்த புகைப்படத்தில் செம்மையாகவும், ஸ்டைல்லாகவும் இருக்கிறார்.இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment