இதுவரை பலரும் பார்த்திராத மறைந்த நடிகை சித்ராவின் போட்டோ ஷூட் புகைப்படம்.! அம்மாடி எம்புட்டு அழகா இருக்காங்க பாத்தீங்களா.!

தமிழ் சினிமாவில் பிரபலமான பல முன்னணி நடிகர்கள் முன்னணி நடிகைகள் ரசிகர்களை விட்டு மறைந்து வருகிறார்கள் அந்த வகையில் கடந்த வருடம் சின்னத்திரை நடிகை விஜே.சித்ரா அவர்கள் மறைந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகி விட்டது என்று தான் கூற வேண்டும்.

நடிகை சித்ரா சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் பின்பு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.ஒரு சில காரணங்கள் குறித்து இவர் தற்கொலை செய்து கொண்ட விஷயம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் உள்ள பல பிரபலங்களையும் வருத்தத்தில் ஆழ்த்திவிட்டது.

அந்த வகையில் பார்த்தால் சித்ராவின் மரணம் தாங்க முடியாமல் பல ரசிகர்களும் அவருடன் இருந்த புகைப்படங்கள்,வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள் அவர் மறைந்தாலும் அவரது ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை நாம் நாள்தோறும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பார்த்தால் விஜே சித்ரா வெள்ளித்திரையில் கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் வெளியானபோது விஜே சித்ரா இல்லை என்ற குறை ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.இதனைத்தொடர்ந்து இதுவரை பலரும் ரசிகர்கள் பார்த்திராத விஜே சித்ரா எடுத்த பழைய போட்டோ ஷூட் புகைப்படத்தை தற்பொழுது அவரது ரசிகர்கள் வைரலாக்கி  வருகிறார்கள்.

chithra
chithra

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜே சித்ரா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் ஆனால் அவர் இப்போது இருந்தால் பல திரைப்படங்களை கைப்பற்றி வேற லெவலில் நடித்து இருப்பார் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment