கன்னத்தில் குழி, இடுப்பில் குழி, வளைவு நெளிவுகளை காட்டி போட்டோ ஷூட் நடத்திய ஸ்ருஷ்டி டாங்கே.! ஜொல்லுவிடும் ரசிகர்கள்

Srushti Dange
Srushti Dange

சினிமா துறையில் பல நடிகைகள் தனக்கு பிடித்த மாதிரி கவர்ச்சியான புகைப்படங்களை போட்டோ ஷுட்டாக நடத்தி சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்கள். இவர்கள் வெளியிடும் புகை படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் சினிமா நடிகைகள் ஆரம்பித்து சீரியல்நடிகை, தொகுப்பாளினி என பல்வேறு துறையில் இருக்கும் நடிகைகளும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்கள்.இந்த வழியில் வலம் வரும் பிரபல நடிகையும் உண்டு அந்த பிரபல நடிகை யார் என்று கேட்டால் ஸ்ருஷ்டி டாங்கே தான்.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான யாதுமாகி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ருஷ்டி டாங்கே அதனைத் தொடர்ந்து 2011இல் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.

இவர் நடித்த திரைப்படங்களில் புத்தம் புது காலை பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ருஷ்டி டாங்கே இறுதியாக சேரன் நடிப்பில் வெளியான ராஜாவுக்கு செக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் மேலாடை இல்லாமல் நடித்ததால் இவர் ரசிகர்களிடையே பல விமர்சனங்களை பெற்றார்.

இதனையடுத்து விட்ட இடத்தை பிடிப்பதற்காக சமீபகாலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார் அந்த வகைகள் தற்போதும் இவரது கவர்ச்சியான புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.ஆம் இந்த புகைப்படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே தனது உள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களை கண்டபடி வர்ணிக்க வைத்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவரை ஏடாகூடமாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் அது எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி போஸ் கொடுக்க தெரியுது என கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Srushti Dange
Srushti Dange