விஷாலை ஏங்க வைக்கும் அளவிற்கு நீச்சலுடையில் முன்னாள் காதலி வெளியிட்ட புகைப்படம்..! மிரண்டு போன இணையதளம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பிரபல நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால் இவர் சமீபத்தில் சக்கரா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இத்திரைப்படம் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திருமண வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் பேச்சுலராக இருந்து வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு நெருங்கிய நண்பர் என்றால் அது ஆர்யா தான். இவர் பிரபல நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதேபோலத்தான் விஷாலும் பிரபல தொழிலதிபர் மகளான அனுஷாவை  திருமணம் செய்வதற்காக நிச்சயதார்த்தம் கூட முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நிலையில் விஷாலை திருமணம் செய்து கொள்ள முடியாது என அனிஷா கூறிவிட்டாராம்.

பின்னர் இந்த நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு பல்வேறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு தற்போது அனைவரும் அவரவருடைய வேலையை செய்து வருகிறார்கள். இந்நிலையில் அனுஷாவிற்கு வேறு ஒரு தொழிலதிபர் மகனுடன் திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது ஒரு பக்கமிருக்க நடிகர் விஷால் முன்னாள் காதலி அனுஷா சமீபத்தில் நீச்சல் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆடிப்போனது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல்  திருமண முறிவிற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சியா பலர் கிண்டல் செய்வது மட்டுமல்லாமல் இவருடைய அழகை பார்த்து மயங்கிய ரசிகர்கள் விஷாலிடம் நீங்கள் பேசாமல் இவரையே திருமணம் செய்து கொள்ளலாம் என கூறிவருகிறார்கள்.

anisha-1
anisha-1

Leave a Comment