சீரியலில் வில்லியாக நடித்த தேவிப்பிரியா வெளியிட்ட புகைப்படம். இந்த வயதில் இப்படியா என வாய்பிளக்கும் ரசிகர்கள்

0

சீரியலில் ஒரு சில நடிகைகள் மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள் அந்த வகையில் 90களில் பல சீரியல் நடிகைகள் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார் அந்த வகையில் வில்லியாக நடித்த மிகவும் பிரபலமானவர் சீரியல நடிகை தேவி பிரியா. அதாவது தேவி பிரியாவை சின்னத்திரை நீலாம்பரி என அழைப்பார்கள்.

நடிகை தேவிபிரியா முதன்முதலில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சக்தி தொடரின் மூலம் தான் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார், என்னதான் இவர் சீரியலில் பிரபலம் அடைந்தாலம் இவரின் கனவு போலீசாக மாறவேண்டும் என்பதுதான் அதை தன் கனவாகவே வைத்திருந்தார்.

அதன் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் சீரியல் ஒன்றில் தேவி பிரியா பெண் போலீஸ் அதிகாரியாக வேடமிட்டு நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார், அதேபோல் வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தவர் இவர்தான். அதனால் இவரைப் பார்த்தாலே வில்லி கதாபாத்திரம்தான் அனைவர் மனதிலும் நிலைக்கும்.

சமீபகாலமாக நடிகைகள் பலரும் பட வாய்ப்பு இல்லாததால் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றிய தேடி வருகிறார்கள் அந்த வகையில் சீரியல் நடிகைகள் அதிரடியாக களம் இறங்கியுள்ளார்கள் பல செய்திகளை இதற்கான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை தேவி பிரியா திடீரென சமூக வலைத்தளத்தில் மிகவும் ஸ்டைலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களுடன் வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் இதை பார்த்த ரசிகர்கள் அட வில்லி கதாபாத்திரத்தில் நடித்த தேவி பிரியாவா இப்படி ஸ்டைலாக இருப்பது என அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் ரசிகர்கள்.

devipriya
devipriya