கொம்பு வைத்தது போல நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்.! கண்ட மேனிக்கு திட்டி தீர்த்த ரசிகர்கள்.!

சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் ஸ்ருதி ஹாசன் இவர் என்னதான் உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தாலும் நிறைய திரைப்படங்கள் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர் மக்களிடையே தற்போது உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்து அங்கேயும் தனது கொடியை பறக்க விட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தையும் பிடித்து விட்டார் மேலும் தமிழில் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இவர் தெலுங்கு,இந்தி,மலையாளம் போன்ற பலமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்தது தான் இதனையடுத்து இவர் காதல் சர்ச்சையில் கடந்த சில மாதங்களாக சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ருதிஹாசன் சமீபகாலமாகவே நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

haasan
haasan

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது ஏனென்றால் இந்த புகைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் தனது கண்களை உருட்டி பார்ப்பதற்கு மிகவும் மோசமாக காட்சியளிக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Leave a Comment