நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் நீர் சொட்ட சொட்ட விஜயகுமாரின் பேத்தி.!

vijayakumar
vijayakumar

தமிழ் சினிமாவுலகில் அந்த காலத்திலேயே நிறைய திரைப்படங்கள் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் விஜயகுமார் இவர் நாட்டாமை என்ற திரைப்படத்தில் நடித்தபோது அந்த படம் திரையரங்கிற்கு வந்த போது நல்ல வரவேற்ப்பை பெற்று அந்த காலத்திலேயே நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் விஜயகுமார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

விஜயகுமாரின் திருமண வாழ்க்கையில் முதலில் முத்துக்கண்ணு என்ற பெண்ணை 1969 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு இரண்டாவது திருமணமாக 1976ஆம் ஆண்டு பிரபல நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்துகொண்டார்.

மேலும் முதல் மனைவியான முத்து கண்ணுக்கு பிறந்தவர்கள்தான் அருண் விஜய் மற்றும் அனிதா,கவிதா இவர்கள் 2 பேரும் முத்து கண்ணுக்கு பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து மஞ்சுலாவிற்கு பிறந்தவர்கள்தான் வனிதா,  ப்ரீதா, ஸ்ரீதேவி.

என்னதான் தனது கூட பிறக்கவில்லை என்றாலும் அருண் விஜய் அவர்களை தனது சொந்த சகோதரிகளாக ஏற்று அவர்களுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் இதில் வனிதா மட்டும் சமூக வலைதள பக்கங்களில் பேசப்படும் ஒரு நபராகவே இருந்து வருகிறார் இதனையடுத்து அருண் விஜய்யின் முதல் சகோதரியான கவிதா சரத்குமார் நடிப்பில் வெளிவந்த கூலி என்ற திரைப்படத்தில் நடித்து இருப்பார் இவருடைய இன்னொரு சகோதரி கோகுல் கிருஷ்ணா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டாராம்.

இவர்களுக்கு தற்போது ஒரு ஆணும் பெண்ணும் இருக்கிறார்கள் இவர்களது தொழிலுக்காக லண்டனில் வசித்து வருகிறார்கல்.

இந்நிலையில் அனிதா போலவே இவரது மகளும் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது ஏனென்றால் இவர் தனது நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார் அது தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

anitha
anitha

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்களுமா இப்படி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறீர்கள் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.