14 வயதில் பார்ப்பதற்கு பருவ மொட்டாக இருக்கும் சுருதிஹாசன்.!இணையத்தை அலற விட்டு வரும் புகைப்படம்.!.!

0

சினிமா உலகில் தற்போது பலமொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் சுருதிஹாசன் இவர் தனது தந்தை நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.

அதன்பிறகு தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து அஜித்,விஜய் போன்ற பிரபல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் தமிழில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

மேலும் இவர் பாகுபலி திரைப்படத்தில் மிக பிரம்மாண்டமாக நடித்த பிரபாஸுடன் சலார் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.இவ்வாறு பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் சமீபகாலமாகவே தனது ரசிகர்களுக்கு புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை கவர் வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் இவரது ரசிகர்கள் பலரும் இணையதளத்தில் லைக்,ஷேர்,கமெண்ட் போன்ற பல்வேறு விதமாக இவரை வர்ணித்து பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சுருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு 14 வயது இருக்கும் பொழுது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்துள்ளார்.

shruthi haasan
shruthi haasan

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சுருதிஹாசன் அப்போதே மிக அழகாக இருக்கிறார் என இவரை வர்ணித்து வருகிறார்கள்.