அரைக்கால் டவுசரில் சத்யராஜின் மகள்.! எல்லா நடிகைகளையும் இந்த ஒரு புகைப்படத்தால் மிஞ்சி விட்டாரே எனக் கூறும் ரசிகர்கள்.

0

தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும்,வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பணியாற்றி வந்து தற்பொழுது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் சத்யராஜ் இவரது திரைப்படங்கள் என்றால் அந்த காலத்தில் மிகவும் ஃபேமஸ் ஆகத்தான் இருக்கும் அந்த அளவிற்கு இவர் நிறைய திரைப்படங்களில் தனது அயராத உழைப்பை காட்டி நடித்து வந்தார்.

தற்பொழுது பெரிதும் பாராட்டப்படும் படி கதாபாத்திரம் கிடைக்காமல் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்தபோது உலகம் முழுவதும் இவர் புகழ் பெற்று விளங்கினார் இந்த திரைப்படம் பல மொழிகளில் வெளியானது படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து விட்டது இதில் இவர் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் தற்பொழுது வரை மறக்க முடியாது.

இவருக்கு சிபிராஜ் என்ற மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவரது மகனும் இவரைப் போலவே நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பலரும் இவருக்கு மகன் மட்டும் தான் இருக்கிறார் என நினைத்து வந்தார்கள் ஆனால் இவருக்கு ஒரு மகள் இருக்கிறாராம் அவர் பெயர் திவ்யா இவர் ஊட்டச்சத்து மருத்துவராக பணிபுரிந்து வருகிறாராம்.

dhivya
dhivya

இந்நிலையில் இவருக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது ஆம் இவர் வித்தியாசமான முறையில் குட்டை டவுசரில் மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் சத்யராஜுக்கு இப்படி ஒரு மகளா எங்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது என கூறுவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

dhivya2
dhivya2

ஒரு சில ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் இவர் மட்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தால் பல நடிகைகளை ஓரம் கட்டி விடுவார் என்பது மட்டும் உறுதியாகத் தெரியும் எனக் கூறி வருகிறார்கள்.