பாகுபலி ராணா தனது காதலியை உலகுக்கு அறிமுகப்படுத்திய புகைப்படம்!! இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

0
Rana-Daggubati-tamil360newz
Rana-Daggubati-tamil360newz

Pagubali actor Rana introducing her girl friend to the world: ரானா டகுபதி இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அவர். இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகெங்கும் இவருக்கான  பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.ராணா டகுபதியும் திரிஷாவும் காதலித்து வருவதாக திரைப்பட உலகில் பேசப்பட்டு வந்தன.

அதனைத் தொடர்ந்து திரிஷாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு பின்பு இவர்களின் காதல் முறிந்தது. பின்னர் த்ரிஷாவின் திருமண நிச்சயம் நின்றதும் மீண்டும் ராணா டகுபதியும் திரிஷாவும் விழாக்களில் ஒன்றாக கலந்து கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தனர்.

இதை தொடர்ந்து பின்னர் ராணா டகுபதி பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகராக மாறினார். இதனை தொடர்ந்து சமீபத்தில் திரிஷாவின் பிறந்தநாள் அன்று அவருக்கு பழைய தோழி என்று கூறி பிறந்தநாள் வாழ்த்துக் கூறி இருந்தார் என்பதை அனைவரும் அறிந்ததே.பழைய தோழி என்று கூறியதன் அர்த்தம் தற்போதுதான் புரிய வருகிறது.

ராணா டகுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலியின் புகைப்படத்தை பதிவிட்டு அவள் சம்பளம் கூறிவிட்டால் என்று அதில் எழுதியுள்ளார். எனவே அவர்களது ரசிகர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் ராணா டகுபதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

rana-tamil360newz
rana-tamil360newz
miheekabajajwithmother-tamil360newz
miheekabajajwithmother-tamil360newz
Miheeka- tamil360newz
Miheeka- tamil360newz
RanaDaggubati_engaged_tamil360newz
RanaDaggubati_engaged_tamil360newz