நீங்களே 20 வயது போல் தான் இருக்கீங்க உங்க மகளுக்கும் 20 வயதா.! தனது மகளுடன் நதியா வைரலாகும் புகைப்படம்

80ன் காலத்தில் ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்த நடிகைகளில் ஒரு முக்கியமான நடிகைதான் நதியா இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களிடையே பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கியது மட்டுமல்லாமல் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு பெயரையும் சம்பாதித்துக் கொண்டார்.

இவரது திருமண வாழ்க்கையில் சிரிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் அவருக்கு தற்போது 2 மகள்கள் உள்ளனர் மேலும் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த நதியா ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் நடிக்க வந்தார்.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சீரியல் தான் ரோஜா இந்த சீரியலில் நடித்த போது இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

வெள்ளித்திரை,சின்னத்திரை என படு பிசியாக இருந்தாலும் நதியா அவ்வபோது தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார் இவர் வெளியிடும் புகை படுத்திருக்கும் இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் நதியா தனது சமூக வலைதளப் பக்கங்களில் தனது இளைய மகளான ஜனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நதியாவின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

Nathiya

Leave a Comment

Exit mobile version