ரம்பாவையே மிஞ்சும் அழகில் அவரது மகள் இணையத்தில் வைரலாகும் வேற லெவல் புகைப்படம்.!

கல்வியை விட்டுவிட்டு எனக்கு சினிமா தான் வேண்டுமென்று தனது 15 வயதிலேயே கல்வியை கற்க்காமல் சினிமாவில் புகுந்த நடிகைதான் ரம்பா இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார் பின்பு ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவ்வாறு இவர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததன் மூலம் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது கிட்டதட்ட பார்த்தால் இவர் பல தமிழ் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.மேலும் தமிழைத் தவிர்த்து பல மொழி திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டார் இவ்வாறு பிரபலமடைந்து வந்த ரம்பா ஒரு கட்டத்தில் திடீரென்று பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.

அதனால் பொறுத்தது போதும் என்று நினைத்து இவர் கவர்ச்சி என்ற விஷயத்தை கையில் எடுத்துவிட்டார் பல திரைப்படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்ததால் இவருக்கு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

என்னதான் நிறைய கவர்ச்சியுடன் நடித்தாலும் ஒரு கட்டத்தில் பல நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை அதே போல் இவருக்கும் வாய்ப்பு இல்லாமல் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் பின்பு சின்னத்திரையில் ஒளிபரப்பான ஒருசில நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வந்தார்.

rambha
rambha

பல வருடங்கள் கழித்து அவர் எடுத்த புகைப்படங்களை யாரும் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் ரம்பா தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் மொத்த குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது இதை பார்க்கும் பொழுது ரம்பாவிற்கு இத்தனை குழந்தைகள் என்று ஆச்சரியப்பட்டு ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment