இணையத்தில் வைரலாகும் தோனியின் முன்னாள் காதலியின் புகைப்படம்.! அப்போ கார் விபத்தில் இறந்தது இவர் தானா.!

0

மக்கள்கள் பலரும் தற்போது ஐபிஎல் போட்டியை பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள் அதிலும் குறிப்பாக தோனியை தான் அதிகம் உற்சாகப் படுத்தி வருகிறார்கள் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாண்டு பல கோப்பைகளை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவரை புகழாத ரசிகர்களே இல்லை என்ற அளவிற்கு இவர் தனது ஆட்டத்தை வெறித்தனமாக மைதானத்தில் காட்டி இருப்பார் அதிலும் குறிப்பாக இவர் அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்து வருகிறது.

தோனி கடந்த வருடம் முழுமையாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் தற்பொழுது ஐபிஎல் மட்டும் விளையாண்டு வருகிறார்.மேலும் தோனியின் வாழ்க்கை வரலாறை வைத்து தட்டி தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் எம் எஸ் தோனி இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ் புத் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார்.

ஆனால் இவர் கடந்த வருடம் ஒரு சில காரணங்கள் குறித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதை ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியான தகவலாக மாறியது தோனியின் திருமண வாழ்க்கையில் சாக்சியை மணமுடித்துக் கொண்டார் தற்போது இவர்களுக்கு சைவா என்ற பெண் குழந்தை இருக்கிறது மேலும் தோனியின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தில் அவரது முன்னாள் காதலி விஷயமும் வெளிவந்துள்ளது.

ஆம் எம்எஸ் தோனி ப்ரியங்கா என்ற பெண்ணை பல வருடங்களாக காதலித்துள்ளார் எம்எஸ் தோனி படத்தில் காட்டப்பட்டது போல கார் விபத்தில் இந்த பெண் இறந்து விட்டார் ஆனால் ரசிகர்கள் பலரும் அவருடைய புகைப்படத்தை யாருமே பார்த்ததில்லை என்று தான் கூறவேண்டும் இந்நிலையில் தோனி மற்றும் அவரது முன்னாள் காதலி ஒன்றாக இணைந்திருக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

dhoni
dhoni

அந்த புகைப்படத்தில் தோனி மற்றும் அவரது காதலியான ப்ரியங்கா ஆகிய இருவரும் மலைமேல் இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படமாக தெரிகிறது இந்த புகைப்படத்தை பார்த்த தோனியின் ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வர வேண்டுமா என கூறி வருகிறார்கள்.