துளிகூட கேப் இல்லாமல் இரவு பார்டியில் தனுஷை அவ்வளவு இருக்கமாக மது போதையில் கட்டிப்பிடித்திருக்கும் த்ரிஷா.! வைரலாகும் புகைப்படம்.!

0

சமீபகாலமாகவே தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள்,நடிகைகளின் குடிபோதையில் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

பொதுவாகவே தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள்,நடிகைகள் தங்களது ஓய்வுக்காக அவ்வப்போது பார்ட்டியில் கலந்து கொண்டு ஜாலியாக கொண்டாடி வரு வார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் ஆனால் குடிபோதையில் எல்லை மீறி நடிகர்கள்,நடிகைகள் மிகவும் நெருக்கமாக இருக்கும் பொழுது எடுத்த புகைப் படங்கள் ரசிகர்களிடையே வெளியானால் பெரும் சர்ச்சையை கிளப்பி விடும் என்பது நமக்கு தெரிந்ததுதான்.

அந்த வகையில் பார்த்தால் தனுஷ்,ஆண்ட்ரியா,அனிரூத் போன்ற பல நடிகர்கள்,நடிகைகளின் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வெளியாகி ஒரு காலத்தில் மிக பெரிய பரபரப்பை கிளப்பி விட்டது இந்நிலையில் தனுஷை பற்றி தான் சமீப நாட்களாக தவறான தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏன் சமீபத்தில் கூட அமலாபாலுடன் இனிமேல் நான் பேசப் போவதில்லை அது எனக்கு கெட்ட பெயர் வந்து கொண்டிருக்கிறது என தனுஷ் முடிவெடுத்ததாக ஒரு தகவல் கிடைத்தது இந்நிலையில் தனுஷின் இன்னொரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது ஆம் அந்த புகைப்படத்தில் பிரபல நடிகை த்ரிஷா பீச்சோர இரவு பார்ட்டியில் குடிபோதையில் தனுசை பின்னாடி நின்று காற்றுகூட நுழைய முடியாமல் அவ்வளவு இருக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

dhanush
dhanush

அந்த இரவு நேரத்தில் அவர்கள் கடல் அலைகளை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும்போது யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார் மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தனுஷும் த்ரிஷாவும் ஒரு சில திரைப்படங்களில் இணைந்து நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த இருவரின் ரசிகர்களும் தவறான கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.