புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! அதிர்ச்சியான ரசிகர்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் இருப்பது மட்டுமில்லாமல் டிஆர்பியில் முன்னிலை வகிக்க உதவியாக அமைந்து வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக தற்சமயம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்தான் பாரதிகண்ணம்மா இந்த சீரியலில்  கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருபவர்தான் ரோஷினி.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த சீரியலில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக எளிதில் ரசிகர்களை கவர்ந்து விட்டார் அதுமட்டுமில்லாமல் மிக சிறப்பாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து திடீரென ரோஷினி விலகியது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாகிவிட்டது.

இவ்வாறு அவர் சீரியலில் இருந்து விலகி இருந்தாலும் அதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது இவர் சீரியலில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவருக்கு பட வாய்ப்பு கிடைத்த காரணத்தால்தான் சீரியலில் இருந்து விலகி உள்ளார் என தெரியவந்துள்ளது.

என்னதான் தினமும்  சீரியல் மூலமாக ரசிகர்களை சந்தித்து வந்த நமது நடிகை சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக ரசிகர்களிடையே முகம் காட்டி வருகிறார்.

roshini-2
roshini-2

அந்தவகையில் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் அவ்வபோது புகைப்படத்தை வெளியிட்டு வரும் ரோஷினி சமீபத்தில் புத்தாண்டு பண்டிகை  கொண்டாடும் வகையில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஆனது சமூக வலைத்தள பக்கத்தில்  வைரலாக பரவி வருகிறது

roshini-1
roshini-1

Leave a Comment