கருப்பு நிற டீ சர்ட்டில் கைகளைத் தூக்கி ரசிகர்களை கண்டம் பண்ணிய சாக்ஷி அகர்வால்.!

பல நிகழ்ச்சிகள் மற்றும் பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் சாக்ஷி அகர்வால் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றார் இந்த நிகழ்ச்சி மூலம் தான் இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார் என்று கூட கூறலாம்.

மேலும் சாக்ஷி அகர்வால் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அதாவது இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு காமெடி சீனுக்கு மட்டும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் ரஜினிக்கு மருமகளாக காலா திரைப்படத்தில் நடித்து மிகவும் மக்களிடையே பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.

அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீப காலமாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஒரு சில திரைப்பட வாய்ப்புகளையும் கைப்பற்றி விட்டார்.

sakshi agarwal
sakshi agarwal

ஆம் இவரது கையில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் இருக்கிறது அந்த அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்தாலும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதிலும் பிசியாக தான் இருக்கிறார் அந்த வகையில் இவரது புகைப்படங்கள் தற்பொழுதும் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியுள்ளது.

sakshi agarwal2
sakshi agarwal2

இந்த புகைப்படங்களில் இவர் டீசர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் உடை அணிந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் தனது முன்னழகு,பின்னழகு என அனைத்தையும் காட்டி ரசிகர்களை கவர்ந்து விட்டார் அந்த அளவிற்கு இவரது புகைப்படங்கள் இருக்கிறது.மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவங்க ஆட்டத்துக்கு ஒரு அளவே இல்லையா படவாய்ப்பு கிடைத்தும் இப்படி பண்றாங்க என சமூக வலைதளப் பக்கங்களில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment