சோனு சூட்டின் வீட்டை சுற்றி வளைத்த பொதுமக்கள்.! பின் விட்டில் இருந்து வந்த சூப்பர் ஸ்டார்.! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா.?

soonu-sood
soonu-sood

இந்தியாவில் பல்வேறு விதமான மொழி படங்கள் வெளிவருகின்றன அதில் முக்கால்வாசி மொழி படங்களில் சோனு சூட் ஹீரோவாகவும் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி உள்ளார் அதனால் இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது இவரது நடிப்பு உலகம் முழுவதும் பேசப்பட்டது.

இப்படி நடிப்புக்கு தான் பெயர் போனவர் என்றால் அதையும் தாண்டி உதவி செய்வதிலும் இவர் அடிச்சிக்க ஆளே இல்லை அந்த அளவிற்கு ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் இதனால் அவருக்கு கோயில் கட்டும் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

கொரோனா காலகட்டத்தில் பல ஏழை எளிய மக்களுக்கு காசு மற்றும் தன்னால் முடிந்த உதவிகளை கொடுத்து பல பெயரை தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். தற்போது இரண்டாம் கட்ட அழகியும் மிக தீவிரமாக உள்ளதால் தற்போது அவரது வீடு தேடிச் சென்று பலரும் உதவி கேட்டு வருகின்றனர்.

அப்படி வந்த மக்களை நேரில் வந்து சோனு சூட் பார்த்தார். மேலும் அவர்கள் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து அவர்களுக்கு எந்த மாதிரி உதவி செய்ய வேண்டுனே கேட்டுக் கொண்டனர்.

அந்த குறைகளை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்தால் அதற்கு கைமாறாக அந்த மக்களும் அவருக்கு கும்பிட்டு மரியாதை செலுத்தினர் அந்த வீடியோ தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.