அச்சு அசல் பவித்ரா போல் இருக்கும் அவரது அம்மா.! வைரலகும் புகைப்படம்

மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று வந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது மேலும் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கு பெற்ற அனைத்து நபர்களும் தற்போது சினிமாவில் நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக இதில் நகைச்சுவை திறமையை காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்த புகழ் சுமார் ஏழு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் அதை தவிர விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் அவ்வாறு இதில் பங்கு பெற்ற அனைத்து நபர்களும் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் நபர்களாக திகழ்ந்து விட்டார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்தவர் தான் பவித்ரா லட்சுமி இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது முழுமையான திறமைகளைக் காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு எபிசோடில் கண்ணீர் விட்டு அழுது விட்டார் அதற்கு முக்கிய காரணம் தங்களது உறவினர்களுடன் வரும் எபிசோடில் இவர் தனது நண்பருடன் வந்ததை பற்றி மிகவும் வருத்தப்பட்டார்.

ஏனென்றால் அப்போது அவரது அம்மாவால் அந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்றும் அப்பொழுது கண்ணீர் விட்டு அழுதார் என்பது நமக்குத் தெரிந்ததுதான் இந்நிலையில் இவர் தனது அம்மாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.

pavithra
pavithra

இந்த புகைப்படத்தில் எப்படி சின்ன வயதில் இருந்தாரோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது அதேபோல் அவரது அம்மாவும் மிகவும் அழகாக இருக்கிறார் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment