பட்டுப்புடவையை பாதியாக வெட்டிக் கொண்டு போட்டோ ஷூட் என்ற பெயரில் அலப்பறை செய்த குக் வித் கோமாளி பவித்ரா…

தற்போது உள்ள பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.அந்த வகையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை பவித்ரா.

இவர் நடிகர் அஸ்வின் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற அவருடைய சமையல் திறமை மற்றும் காமெடி திறமையை வெளிப்படுத்தி பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது ஒரு புடவையை பாதியாக நரிக்கு எறிந்துவிட்டு மீதி புடவையை கட்டி உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கண்றாவி இது என்று மிகவும் கேவலமா கமெண்டுகளை பதிவு செய்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

bavithra
bavithra
bavithra 1
bavithra 1
bavithra 2
bavithra 2

Leave a Comment