பவித்ராவின் புகைப்படத்தை பார்த்து பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்.! வைரலாகும் மீம்ஸ்கள்

0

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று டிஆர்பி-யை அடித்து நொறுக்கி வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் பிரபலமடைந்து சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது. அந்தவகையில் முதல் சீசனை விடவும் இரண்டாவது சீசன் அமோக வெற்றியைப் பெற்றது. இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டம் என ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்தால் தொடர்ந்து பலரும் இந்த நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினார்கள்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில்தான் நிறைவடைந்தது. அதில் முதலிடத்தை கனியும் இவருக்கு அடுத்ததாக அஸ்வின் மற்றும் ஷகிலா ஆகியோர்கள் அடுத்தடுத்த இடத்தையும் பெற்றார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் அஸ்வின், பவித்ரா, தார்ஷா குப்தா, புகழ், பாலா, சிவாங்கி என பலரும் திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார்கள்.

pavithra 5
pavithra 5

நடிகை பவித்ரா இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார். தற்பொழுது இவர் மலையாளம் திரைப்படம் ஒன்றிலும் தமிழில்  ஒரு திரைப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் சமீப காலங்களாக சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் ‘Take me up’ என்ற கேப்ஷனுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

pavithra 4

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல மீம்ஸ்களை உருவாக்கி பவித்ராவை கிண்டல் செய்து வருகிறார்கள்.

pavithra 6
pavithra 6