அரைக்கால் டவுசரில் சீரியல் பல்பை வாயால் கடித்துக்கொண்டு உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த பவித்ரா.! கண்ணை உருட்டி பார்த்த ரசிகர்கள்

0

தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதிய சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ என எதையாவது ஒளிபரப்பி தங்களுடைய டிஆர்பி இடத்தை தக்க வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி அதில் வெற்றி கண்டு வருகிறார்கள்.

அப்படிதான் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது அதனை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் கடந்த ஆண்டு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது இதன் முதல் சீசன் முடிவடைந்த நிலையில் இரண்டாவது சீசன் ரசிகர்களிடமும் மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குக் வித் கோமாளி இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகிலா, பவித்ரா ஆகிய ஐந்து பேர் தகுதி பெற்றார்கள்.

இதில் கனி முதலிடத்தையும், ஷகிலா இரண்டாவது இடத்தையும், அஸ்வின் மூன்றாவது இடத்தையும் பிடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிச்சயமான மற்றும் பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அதில் ஒருவர் பவித்ரா லட்சுமியும் உண்டு. பவித்ரா லட்சுமி ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக தான் மீடியா துறைக்கு அறிமுகமானார் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர்.

அதுமட்டுமில்லாமல் இரட்டைவால் குருவி என்ற சீரியலிலும் இவர் நடித்துள்ளார் பவித்ரா லட்சுமியை பலரும் சமந்தாவுடன் ஒப்பிட்டு பேசிவருகிறார்கள் இந்த நிலையில் தெறி திரைப்படத்தில் சமந்தா கட்டியிருந்த அதேபோன்று புடவையை கட்டி சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரளாகி வந்தது அதை பார்த்த சமந்தாவும் பாராட்டினார். அதன் பிறகு தான் தெரிந்தது அது அவருடைய ஐடி இல்லை என்று, இருந்தாலும் தன்னை பாராட்டிய சமந்தாவிற்கு பவித்ரா நன்றி தெரிவித்திருந்தார்.

பவித்ரா லட்சுமி டிவி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு பலவிதமான கவர்ச்சியான போட்டோ சூட் நடத்தியுள்ளார் அரைக்கால் ட்ரவுசர் உடன் சீரியல் பல்பு பிடித்துக் கொண்டு சில போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

pavithra
pavithra