பணத்திற்காக மானத்தை விற்ற பவி டீச்சர்..! கூடவே இருந்து கும்மி கொட்டிய பார்த்திபன்..!

pavi-teacher-1
pavi-teacher-1

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பார்த்திபன் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் நடிப்பு தயாரிப்பு என பன்முகத்திறனை தமிழ் சினிமாவில் வழிகாட்டி வருகிறார்.

அந்த வகையில் தான் இயக்கம் ஒவ்வொரு திரைப்படத்தையும் வித்தியாசமாக ரசிகர்களிடம் கொண்டு செல்வது வழக்கம்தான் அந்த வகையில் சமீபத்தில் சிங்கிள் ஷாட் திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தின் பெயர் இரவின் நிழல். இவர் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பல்வேறு பாராட்டுகளை பெற்று வந்தாலும் பல சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.

அந்த வகையில் இந்த திரைப்படம் ஆரம்பத்தில் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியது மட்டுமில்லாமல் சமீபத்தில் கடும் விமர்சனத்திற்கு ஆளாக்கிவிட்டது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பவி டீச்சர் தற்பொழுது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீப காலத்திற்கு முன்பாக சேரி மக்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தது பல எதிர்ப்புகளை சந்தித்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் மக்களிடையே மன்னிப்பு கேட்டதன் பிறகு தான் அந்த பிரச்சனை முடிந்தது. இந்நிலையில் சர்ச்சையாக  இறைவனிடம் திரைப்படத்தில் காட்டப்பட்ட காட்சி பற்றிய உண்மை ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியாகி பல நாட்கள் ஆனா நிலையில் இது பற்றிய உண்மையை பவி டீச்சர் உளறி உள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் அந்த காட்சியில் நான் நடிக்கும் பொழுது மிகவும் குட்டியான ஸ்கின் நிறத்தில் டிரஸ் அணிந்திருந்தேன் அதை பார்க்கும் பொழுது நான் டிரஸ் அணியாது போன்று தான் இருக்கும். மேலும் அதனை கிராபிக்ஸ் மூலமாக மாற்றி விட்டார்கள்.

இதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் பலரும் விளம்பரத்திற்காகவும் வசூலுக்காகவும் இவ்வளவு கேவலமான விஷயத்தை பட குழுவினர்கள் செய்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் பார்த்திபன் போன்ற மிகப்பெரிய இயக்குனர்கள் இப்படிப்பட்ட வேலை செய்தது மிகவும் கேவலமாக இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பார்த்திபன் இதற்கு ஒத்து ஊதியது மிகவும் வருத்தத்தக்க செய்தியாக அமைந்துள்ளது.