விஜய் சேதுபதி வெளியிட்ட ”பற்ற வைத்த நெருப்பொன்று” படத்தின் டீசர் இதோ.!

0

சமீபகாலமாக தமிழ் திரை உலகில் இளம் இயக்குனர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி உள்ளார் வினோத் ராஜேந்திரன் இவர் இதற்கு முன்பு குறும்படம் வெப்சீரிஸ் போன்றவற்றில் பணியாற்றி இருந்த நிலையில் தற்பொழுது அவர் பற்ற வைத்த நெருப்பொன்று என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அறிமுக ஹீரோவாக தினேஷ் சதாசிவம், ஸ்ம்ரூர்த்தி வெங்கட், ரஞ்சித், திரு மாரிஸ், அபிலேஷ் போன்ற அறிமுக கூட்டணிகள் இப்படத்தில் இணைந்துள்ளனர் இப்படத்தை தீபன் வெங்கட் அவர்கள் எடிட் செய்து உள்ளார் இசையமைப்பாளராக சூரியா பிரதேஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை எடிட்டர் தீபக் தகவர்னாத் எடிட் செய்துள்ளார் இப்படத்தை இயக்கிய வினோத் ராஜேந்திரன் மற்றும் தினேஷ் சதாசிவம் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தை இருவர் பிலிம் பேக்டரி வழங்குகிறது.

இப்படத்தின் டீசர் மிரட்டும் வகையில் இருந்து வருகிறது இப்படம் நிச்சயம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த டீசர்.