முதல்வரின் மகனை மணக்கும் பாட்டாசு பட நடிகை !! வைரலாகும் புகைப்படம்..என்ன ஒரு லக்குடா.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மெஹரீன். இவர் தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து நோட்டா திரைப்படத்தில் நடித்திருந்தார்.தற்பொழுது இவர் பட்டாஸ் திரைப்படத்தில் தனுஷுடன் நடித்துள்ளார் அதில் இளம் வயது தனுஷிற்கு ஜோடியாக மெஹரீன் வயதான  தனுஷிற்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்தை துரை செந்தில் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் மெஹரீன் அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோவ்வை நீண்ட காலங்களாக காதலித்து வருகிறார் என்ற செய்தி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பிப்ரவரி மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் ஜெய்ப்பூரில் நடக்க உள்ளது.இந்த தகவல் தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் பல ரசிகர்கள் வருத்தப்படுவது போல் கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Mehrene-Kaur-Pirzada

Leave a Comment

Exit mobile version