நிச்சயம் முடிந்த கையோடு எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பட்டாசு பட நடிகை..!

0

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தான் தனுஷ் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் பட்டாசு இத்திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றுள்ளது.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் தனுஷ் சினேகா நாசர் இளவரசு மனோபாலா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள். அது மட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தில் ஒரு திருடனாகவும் வீர கலைஞனாகவும் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் 13 வருடங்களுக்கு பிறகாக  நடிகை சினேகா தனுசுடன் இணைந்துள்ளார் இதுவே இந்த திரைப்படத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. மேலும் இத் திரைப்படமானது தமிழர்களின் தற்காப்பு கலையை  அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

மேலும் இத்திரைப்படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்த தனுஷிற்கு சினேகா ஜோடியாகவும் மகன் கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ்க்கு மெஹரின் பிரிசடா படைத்துள்ளார் இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நமது நடிகை மாடலிங் துறையில் சிறந்து விளங்கி உள்ளார் இது தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு கிருஷ்ணா காந்தி வீர பிரேம கதா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக திரையில் அறிமுகமானார் அதன் பின்னர் தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

pattas-1
pattas-1

இவ்வாறு நமது நடிகைகு பட்டாசு திரைப்படத்தில் நடித்ததன் பிறகாக தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை இன்நிலையில் ஹரியானா முதலமைச்சரின் பேரனுடன் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது ஆனால் திடீரென அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என நமது நடிகை சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

pattas-2
pattas-2