‘நான் தண்ணீர் குழந்தை’ எனக்கூறி நீச்சல் குள புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை படபடக்க வைத்த பட்டாஸ் படம் நடிகை.!

தனுஷ் சமீபகாலமாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார், இவர் கடந்த வருடத்தில் அசுரன் மற்றும் பட்டாசு ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது, பட்டாசு திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து சினேகா நாசர் இளவரசு மனோபாலா என பலர் நடித்திருந்தார்கள், பட்டாசு படத்தில் தனுஷ் திருடனாகவும் வீர கலைஞராகவும் இரண்டு வேடத்தில் நடித்திருந்தார்.

தனுசுக்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார், புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பிறகு 13 ஆண்டுகள் கழித்து தனுஷ் சினேகா கூட்டணி இந்த திரைப்படத்தில் தான் இணைந்தது, இத்திரைப்படத்தில் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான அடிமுறை கலை குறித்து கதை அமைந்திருந்தது. அப்பா தனுஷிற்கு ஜோடியாக சினேகாவும் மகன் தனுஷிற்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசடா என்பவர் நடித்திருந்தார்.

mehrin
mehrin

மெஹ்ரின் நடிகை பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர், இவர் ஆரம்பத்தில் மாடலிங் செய்து வந்தார் அதன் பின்னர் தெலுங்கில் 2016ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் அறிமுகமானார், தமிழில் 2017 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய நெஞ்சில் துணிவிருந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து நோட்டா திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களை விட பட்டாஸ் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது.mehrinபட்டாஸ் திரைப்படத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தார் ஆனால் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது ஏனென்றால் நீச்சல் குளத்தில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை இவர் பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

mehrin
mehrin
mehrin
mehrin
mehrin

Leave a Comment