ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு ஆங்கிலத் திரைப்படத்தில் அனிகாவுடன் அட்டகாசமாக நடித்துள்ள பிரபல நடிகர் பசுபதி.!

வெள்ளித்திரையில் வில்லன்,கதாநாயகன்,நகைச்சுவை நடிகர்,குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து தமிழ்,தெலுங்கு,கன்னடம் போன்ற பல மொழிகளில் தனது நடிப்பை வெளி படுத்தி அதன் மூலம் மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கிவரும் நடிகர்தான் பசுபதி இவர் தமிழ் சினிமா உலகில் ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் சமீபத்தில் கூட இவர் ஆர்யாவுடன் இணைந்து சார்பட்டா  பரம்பரை திரைப்படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூற வேண்டும்.

இந்த திரைப்படம் மூலம் இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடிக்கப் போவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது தமிழையும் தாண்டி இவர் பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அவ்வாறு பார்த்தால் தமிழில் இவர் நடித்த ஒரு சில திரைப்படங்களுக்காக இவர் பல விருதுகளையும் பெற்றுவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

மேலும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் இவர் நடிக்கப்போகும் திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இவர் தற்பொழுது ஆங்கில மொழியில் கூட நடிக்க ஆரம்பித்து விட்டாராம் இவர் தி லாஸ்ட் விஷன் என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.

ஆம் இந்த திரைப்படத்தை மலையாள இயக்குனர்கள் எடுத்ததாகவும் சஸ்பென்ஸ் திரில்லராக இந்த திரைப்படம் உருவாகி விட்டது என பலரும் கூறி வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் அனிகா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் அனிகா கூட இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் ரொம்ப ஆச்சரியமா இருக்கு என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version