பார்வதி நாயர் புகைப்படத்தை பார்த்து நடுவுல கொஞ்சம் டிரெஸ்ஸ காணும் என கலாய்க்கும் ரசிகர்கள்.!

parvathi nair cute photos : வளர்ந்துவரும் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை பார்வதி நாயர் ஆவார். இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை. இவர் 2010ஆம் ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் திரையுலகிற்கு வெளிவந்த நிமிர்ந்து நில் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடதக்கது. இதற்கு முன்பு இவர் மலையாளத்தில் பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற மொழி திரை படங்களில் நடித்து தற்போது திரையுலகில் பிசியாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தமிழில் இவர்  உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கொடிட்ட இடங்களை நிறப்புக, எங்கிட்ட மோதாதே உட்பட இன்னும் சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு திரையுலகில் இவர் ஜொலிக்கவில்லை எனவே தற்போது மார்க்கெட்டிங் குறைந்து கொண்டே வருவதால் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறு இவர் தற்பொழுது இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை பார்வதி நாயர் கொள்ளை அழகில் படு சூடான போஸ் கொடுத்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி வருகின்றார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

parvathi_nair
parvathi_nair

 

Leave a Comment