பாத்து பாத்து பலூன் வெடிச்சுட போகுது.! பார்வதி நாயர் புகைப்படத்தை பார்த்து டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்.

0

நடிகை பார்வதி நாயர் மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் என பல மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார்.  இவர் சினிமா திரையுலகில் பாப்பின்சு என்ற மலையாள திரை படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

அதன்பிறகு தமிழில் முதன்முதலாக நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இவர் முதன்முதலில் 2015ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரை படத்தில் நடித்திருந்தார்.  என்னை அறிந்தால் திரை படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக நடித்து இருந்தார்.

கேரளாவை சேர்ந்த இவர் சமீபத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகியுள்ள வெப் சீரியஸில் நடித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது வைபவ் நடித்து வரும் ஆலம்பனா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது பலூன்களை வைத்துக்கொண்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

parvathy-nair
parvathy-nair

அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பார்த்து பார்த்து பலூன் வெடித்து விடப்போகிறது என டபுள் மீனிங்கில் கலாய்த்து வருகிறார்கள்.

இதொ அந்த புகைப்படங்கள்.

parvathy-nair
parvathy-nair