மார்கழி மாத குளுருக்கு இதமாக புகைபடத்தை வெளியிட்ட நடிகை பார்வதி நாயர்..!

parvathi nayar latest photos: சமீபத்தில் நடிகைகளுக்கு திரைப்பட வாய்ப்பு குறையும் வகையில் தங்களது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கமாக வைத்துள்ளார்கள்.

இவ்வாறு புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம்மாக அவர்கள் பிரபலமாவது மட்டுமல்லாமல் இயக்குனர்களின் கண்களில் அந்த புகைப்படம் தென்படும் வகையில் அவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகளும் எளிதில் கிடைக்க ஆரம்பித்து விடுகிறது.

இந்த முறையை தற்போது பிரபல நடிகை பார்வதி நாயரும் கடைபிடித்து வருகிறார் இந்த நடிகை வெளி நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் நமது தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் அழகான முக தோற்றத்துடன் இருந்ததன் காரணமாக எளிதில் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.

இவர் முதன்முதலாக தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானர் அதன்பிறகு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் தலைகாட்ட ஆரம்பித்தார் இதன் காரணமாக நமது நடிகைக்கு பட வாய்ப்பு குவிந்து கொண்டே இருந்தது.

இதை தொடர்ந்து கோடிட்ட இடங்களை நிரப்புக சீதகாதி போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் போட்டோ ஷுட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது கவர்ச்சியில் மிக தீவிரமாக களம் இறங்கியுள்ளார் அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ.

parvathi-nayar
parvathi-nayar
parvathi-nayar
parvathi-nayar

Leave a Comment