உள்ளாடை அப்பட்டமாக தெரியும்படி படு மோசமான கிளாமர் போஸ் கொடுத்த பார்வதி நாயர்.! இணையத்தில் உலாவரும் புகைப்படங்கள்.!

தமிழ் திரை உலகில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தவர் தான் பார்வதி நாயர் இவர் என்னை அறிந்தால் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார் மேலும் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் நடித்த உத்தம வில்லன்,கோடிட்ட இடங்களை நிரப்புக,நிமிர் போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் இவர் பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி வந்தார்.

தமிழில் நடிப்பதற்கு முன்பே இவர் மலையாளம்,கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்தது மட்டுமல்லாமல் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார் என்ன தான் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தமிழில் பிரபலமான நடிகைகளின் லிஸ்டில் இவரும் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கடந்த சில மாதங்களாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அள்ளித் தெளித்து வருகிறார்.

parvathy nair2
parvathy nair2

அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த மாதிரி கமெண்ட்களை இவரை அழகாக வர்ணித்து பதிவு செய்து வருகிறார்கள் அதேபோல் தற்பொழுதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது ஆம் இந்த புகைப்படங்களில் இவர் வெள்ளை நிற டீசர்ட் அணிந்து தனது உள்ளாடை தெரியும் அளவிற்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

parvathy nair
parvathy nair

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் இவரை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் கமெண்டில் எதற்காக நீங்கள் இப்படி புகைப்படங்களை வெளியிட்டு எங்களது மனதை கவர்ந்து வருகிறீர்கள் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment