குட்டை ட்ரவுசருடன் கையை தூக்கி இடுப்பை காட்டும் பார்வதி நாயர்.! இது தொப்புளா…? இல்லை, போர்வெல் குழியா..?கலாய்க்கும் ரசிகர்கள்

இணையதளத்தில் கவர்ச்சிப் புயல் என்று சொல்லும் அளவிற்கு கவர்ச்சி காட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று கலக்கி வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர் தற்போது இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

இவர் தனது திரையுலக வாழ்க்கையில் முதலில் மாடலிங்காக பணியாற்றி வந்தார். அதன்பிறகு மலையாளத்தில் பாப்பின்சு என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நீ கோ நிஜா சா, யாக்சி, டால்சு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பிறகு கன்னடத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்திருந்த இந்நிலையில் 2014ஆம் ஆண்டின் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து என்னை அறிந்தால், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமடைந்தார்.

இவ்வாறு இவர் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் திரையுலகில் இவருக்கென ஒரு இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இவர் கம் தகம் புத்தகம் என்கின்ற மலையாளத் திரைப்படத்திலும்,தெலுங்கில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

parvathi nair
parvathi nair

இந்த நிலையில் மார்க்கெட்டிங் குறைந்து வரும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

parvathi nair 1
parvathi nair 1

 

Leave a Comment