பார்த்தவுடனே சொக்கி விழும் புகைப்படத்தை வெளியிட்ட பார்வதி நாயர்.! நியூ இயர் ஸ்பெஷல் புகைப்படம்

நடிகை பார்வதி நாயர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர், இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் அஜீத் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் எலிசபெத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு நிமிர்ந்து நில், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார், கடைசியாக தமிழில் வெள்ளைராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு சரியான பட வாய்ப்பு அமையாததால் மற்ற நடிகைகளைப் போல இவரும் புகைப்படத்தை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருகிறார், அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கண்ணை வெகுவாக கவர்ந்துள்ளது. இதொ அந்த புகைப்படம்.

parvathi naiar
parvathi naiar

Leave a Comment