பரிதாபங்கள் பிரபலம் கோபிக்கு திருமணம் முடிந்தது.! மணப்பெண் இவர்தானா வைரலாகும் புகைப்படம்…

சமீப காலமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி பலரும்  தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக சமூக வலைதளத்தை பயன்படுத்தி பிரபலமடைந்து விடுகிறார்கள் அந்த வகையில் முதலில் டிக் டாக் என்ற செயலியை வைத்து பலரும் பிரபலம் அடைந்தார்கள் அப்படிதான் பல பிரபலங்கள் சினிமாவில் நடித்து வருகிறார்கள்.

டிக் டாக் செயலி மூடிய பிறகு இன்ஸ்டாகிராம் யூடியூப் ஆகிய சமூக வலதத்தை பயன்படுத்தி பலரும் பிரபலமாய் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் யூடியூப் சேனல் மூலம் பரிதாபங்கள் என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் இருவரும் செய்யும் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது அது மட்டும் இல்லாமல்  கிண்டல் செய்து மற்றவர்களை சிரிக்க வைத்து வருகிறார்கள்.

gobi

இவர்கள் இருவரும் இணைந்து செய்யும் நகைச்சுவை நம்மளை மெய் மறந்து சிரிக்க வைக்கிறது மேலும் இவர் அவருடைய நகைச்சுவை வசனங்கள் ஒவ்வொன்றும் மீம்ஸ் ஆக சமூக வலைதளத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு தான் சுதாகர் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது அவரைத் தொடர்ந்து தற்பொழுது அவருடைய நண்பரான கோபி அவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

gobi

திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில்  வைரலாகி வருகிறது. கோபியின் மனைவி யார் என்று தெரிந்து கொள்ள பலரும் ஆவலுடன் புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

gobi

இதோ புகைப்படங்கள்.

gobi

Leave a Comment

Exit mobile version