வெயில் இப்படி கொளுத்துது நீங்களும் சூட்டை கிளப்புரிங்களே.! புகைப்படத்தை பார்த்து மெர்சலான ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை பார்வதி நாயர். இவர் திரை உலகில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த பாப்பின்சு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இதை தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்தார் இவர் 2014 ஆம் ஆண்டு நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக எங்கிட்ட மோதாதே ,மாலை நேரத்து மயக்கம் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியிலும் மற்றும் ரசிகர் மத்தியிலும் பிரபலமடைந்தார்.

இவர் கடைசியாக சீதக்காதி என்ற திரைப்படத்தில் நடித்தாக இருந்தது ஆனால் தற்பொழுது அவர் ஆலம்பனா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் இருந்து வருகிறது.

முன்னணி நடிகைகள் மற்றும் புதுமுக நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அத்தகைய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர் அதேபோல தற்பொழுது பார்வதி நாயர் அவர்களும் தனது கவர்ச்சியான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அத்தகைய புகைப்படங்கள் ரசிகர்களை மட்டும் கவராமல் சினிமா வட்டாரங்களிலும் தற்போது கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

parvathy-nair (
parvathy-nair (
parvathy-nair
parvathy-nair
parvathy-nair
parvathy-nair

Leave a Comment