மாதவன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவரை முன்பு மேடி என்று தான் அழைப்பார்கள், இவர் நடித்த அலைபாயுதே படம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தது அதுமட்டுமில்லாமல் கல்லூரிப்பெண்கள் இவருக்கு ரசிகர்களாக ஆனார்கள்.
மேலும் ரன், அன்பே சிவம், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா என பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றார், இந்த நிலையில் தற்பொழுது ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
பெப்பர் அண்ட் சால்ட் லுக்கில் அஜித் தான் அழகாக இருப்பார் இது அனைவருக்கும் தெரிந்ததுதான் ஆனால் தற்பொழுது மேடியும் பேப்பர் அண்ட் ஹேர் ஸ்டைலில் இருக்கிறார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
