கடற்கரையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் பனிமலர்… அலை போல் திரளும் ரசிகர்கள்

அடேங்கப்பா என்ன அழகு சினிமா நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு கொள்ளை அழகில் கடற்கரையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் பனிமலர். திக்கு முக்காட வைத்துள்ளார் பனிமலர்  பன்னீர்செல்வம். ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர் மத்தியில் மிகவும்  அதிக லைக் வாங்கி வருகிறது.

சன் தொலைக்காட்சி மூலம் பணி மலர் பன்னீர்செல்வம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்தார். அதிலும் குறிப்பாக புதிய தலைமுறை, பாலிமர் நியூஸ் 7 ஆகிய தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். கிட்டதட்ட 10 வருடங்களாக இவர் தொலைக்காட்சிகளில் பணியாற்றி யுள்ளார் .

இவர் படித்தது என்னவோ பிரைடல் மேக்கப் பற்றி தான் ஆனாலும் ஊடகதுறையில் அசால்டாக அனைத்திலும் சாதித்து வரக்கூடிய இவர் சமுதாய அக்கறை உள்ளவர்தான். ஆரம்பத்தில் சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து வந்த இவர் பிறகு பெரிய விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெண்களுக்கு ஆதரவாக பேசி வரும் இவர், தனக்கு நடந்த பிரச்சனைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தி பதிலடி கொடுத்தார்.

பெண்கள் எதை செய்யக்கூடாது எதை செய்யலாம் என்பது போல் புத்திமதி சொல்லி காதலிக்க கூடிய பெண்கள் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி விலாவாரியாக அட்வைஸ் செய்திருந்தார். சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இவர் புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிக லைக் போட்டு வருவார்கள்.

அந்த வகையில் கடற்கரையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவையில் அழகாக உள்ளார். அந்தப் புகைப்படங்களை தனது instagram பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது கண்களை மூடி இதயத்தை திறந்து வைத்து விட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

panimalar_panneerselvam
panimalar_panneerselvam
panimalar_panneerselvam
panimalar_panneerselvam
panimalar_panneerselvam
panimalar_panneerselvam
panimalar_panneerselvam
panimalar_panneerselvam