பாண்டியன் ஸ்டோர் கதிர் கீர்த்தி சுரேஷுடன் நடித்துள்ளாரா!! வைரலாகும் புகைப்படம்.

0

pandiyan store sserial act with actress keerthy suresh photo: கீர்த்தி சுரேஷ் தமிழில் முதன்முதலில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை ஏ எல் விஜய்அவர்கள் இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு. கீர்த்தி சுரேஷுக்கு கதாநாயகனாக இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் நாசர், ஆர்ஜே பாலாஜி, நவதீப் போன்றோர்கள் நடித்திருந்தனர். அவர்களை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலமான குமரன் சீரியலுக்கு வருவதற்கு முன் பல திரைப்படங்களில் நடித்து இருந்தார் என்பது அனைவருக்குமே தெரியும். மேலும் சில படங்களில் ஹீரோவாகவும் குமரன் நடித்துள்ளார்.

அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் டான்ஸ் ஷோவில் கலந்து கொண்டார், தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். இந்த சீரியலில் நடித்ததன மூலம் மிகப் பெரிய அளவு ரசிகர் பட்டாளம் உருவானது என்பது அனைவரும் தெரிந்ததே.

மேலும் இவர் கீர்த்தி சுரேஷ் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்த அந்த போஸ்டர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்.

KEERTHYSURESH
KEERTHYSURESH