சீரியலுக்காக நிஜமாகவே மொட்டை அடித்துக் கொண்ட பிரபல நடிகர்..! அட பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இப்படி ஒரு நடிகரா..?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகப்பிடித்த சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் இவ்வாறு விஜய் டிவி டிஆர்பி முன்னிலை வகிக்க இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ஆனது அண்ணன்-தம்பி பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் ஆகும். அந்த வகையில் சில தினங்களாக இந்த சீரியலில் கண்ணன் அம்மா சமீபத்தில் இறந்துவிட்டார் அந்தவகையில் கடைக்குட்டி கண்ணன் தன் அம்மாவின் முகத்தை கடைசி வரை பார்க்க முடியவில்லை என்று கதறி உள்ளார்.

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தார் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களையும் கலங்க வைக்கும் அளவிற்கு கடை குட்டி கண்ணன் செய்த செயல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  அந்த வகையில் தன்னுடைய அண்ணன்கள் மயானத்திற்கு வருவதற்கு முன்பாகவே கண்ணன் அங்கு சென்றுள்ளார்.

அந்த வகையில் தன்னுடைய அம்மாவின் அஸ்தி எடுப்பதற்காக அதிகாலையிலேயே வந்து தன் அம்மாவிற்கு பால் ஊற்றி விட்டு சடங்குகளை செய்ய ஆரம்பித்து விட்டார். அதுமட்டுமில்லாமல் தற்போது கண்ணன் மொட்டை அடித்தும் இருக்கிறார்.

pandiyan store-1
pandiyan store-1

இவ்வாறு சீரியலுக்காக இப்படியா மொட்டை அடித்துக் கொள்வது என பலரும் ஆச்சரியத்தில் இருப்பது மட்டுமல்லாமல் இவருடைய நடிப்பை பார்த்து பலரும் வியந்து போய் விட்டார்கள். இதோ பாண்டியன் ஸ்டோர் கடை குட்டி கண்ணன் மொட்டையடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படம்

pandiyan store-2
pandiyan store-2

Leave a Comment