திடிரென கதறும் பாண்டியன் ஸ்டோர் கதிர்.! எந்த பிரச்சனையால் தெரியுமா.?

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் இந்த சீரியலை பற்றி சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது நிறைய தகவல்கள் வெளியாகிறது.முதலில் சித்திரா இறந்ததிலிருந்து தற்போது வரை நிறைய தகவல் மக்களுக்கு வெளியிடப்படுகிறது.

மேலும் இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் குமரன் இவர் சீரியலில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சமீப காலமாகவே சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது ஒரு பரபரப்பான வீடியோ காணொளியை வெளியிட்டு உள்ளார் அதில் கதிர் என்ற பெயரில் நிறைய போலியான ஐடிகள் இருக்கிறதாம் அதை வைத்து என் பெயரில் இருந்து நிறைய மெசேஜ் செல்வதாகவும் அதை பார்த்துவிட்டு நிறைய பேர் அது நீங்க தானா என கேட்கிறார்களாம்.

மேலும் கதிர் அந்த வீடியோவில் நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் தான் இருக்கிறேன் எனவும் போலியான ஐடிகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதோ அந்த வீடியோ காணொளி.

https://www.youtube.com/watch?v=OX3pOsg88dM

Leave a Comment