பாண்டியன் ஸ்டோர் அண்ணியாரா இது!! மாடர்ன் உடையில் எவ்ளோ அழகா இருக்காங்க !! இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்.

0

pandiyan store serial actress sujitha modern look photos:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அனைத்தும் இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் விரும்பி பார்க்கின்றனர். அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் என்கின்ற சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சீரியலில் தனம் என்னும் கதாபாத்திரத்தில் அண்ணியாக நடித்துவரும் சுஜிதாவின் கதாபாத்திரத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது .அந்த அளவிற்கு அவர் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். இவர் சின்ன வயதிலிருந்தே நடிக்க தொடங்கியுள்ளார்.

இவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் இதுவரை 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் பெரும்பாலானவை குழந்தை கதாபாத்திரமாக நடித்துள்ளார். மேலும் சில படங்களில் ஹீரோயினாகவும், தோழியாகவும் நடித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இவர் சில விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுவரை இவரை அனைவரும் சீரியலில் புடவையில் தான் பார்த்து உள்ளார்கள். ஆனால் இவரோ மாடர்ன் ட்ரெஸஸில் மிகவும் அழகாக உள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

sujithadhanush_5
sujithadhanush_5
sujithadhanush_6
sujithadhanush_6
sujithadhanush_6
sujithadhanush_4