ஒன்றாக இணைந்த செல்பி எடுத்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர் மற்றும் செம்பருத்தி சீரியல் நடிகை.? சும்மா பல பளன்னு மின்னுறாங்களே

shabana
shabana

சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல்கள் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் மற்றும் செம்பருத்தி சீரியல் தான் இந்த இரண்டு சீரியல்களிலும் முக்கிய பிரபலங்கள் நடித்து ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்கள்.

மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் தற்போது அந்த சீரியலை வேறு மொழிகளிலும் ரீமேக் செய்ய உள்ளார்கள் செம்பருத்தி சீரியலில் முக்கிய நடிகர் கார்த்திக் ராஜ் விலகியதால் அந்த கதாபாத்திரத்தில் தற்பொழுது அக்னி என்பவர் நடித்து வருகிறார்.

அதேபோல் பாண்டியன் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருவது சுஜிதா இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் கதாநாயகி ஷபனாவும் இவரும் ஒன்றாக செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டுள்ளனர்.

மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை இவரது ரசிகர்கள் பலரும் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

shabana
shabana