மேக்கப் இல்லாமல் உங்க மூஞ்ச பாக்க சகிக்கல..! பாண்டியன் ஸ்டோர் நடிகையை பங்கம் செய்யும் ரசிகர்கள்..!

pandiyan store
pandiyan store

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த சீரியல் ஆனது சாதாரண குடும்பத்தில் உள்ள கஷ்ட நஷ்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் ஆகும்.

இந்த சீரியலில் சுஜாதா ,ஸ்டாலின் ,வெங்கட், ஹேமா ராஜ்குமார், குமரன், தங்கராஜ் காவியா, அறிவுமணி, சரவணன் ,விக்ரம் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இவ்வாறு இந்த சீரியலில் அண்ணன் தம்பி ஆகிய இருவருக்கும் இடையே உள்ள பாசத்தை  வெளிகாட்டும் வகையில் இருக்கும் இந்த செயலானது மக்களை எளிதில் கவர்ந்து விட்டது.

இவ்வாறு பிரபலமான இந்த சீரியலை தமிழ்மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்த்து வருகிறார்களாம். இவ்வாறு பிரபலமான இந்த சீரியலில் நடிக்கும் கதிர் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்து வருபவர் தான் முல்லை.

இந்த சீரியல் மாபெரும் ஹிட்டுக் கொடுப்பதற்கு இவர்கள் இரண்டு பேர் தான் காரணம் என பலரும் கூறி வருகிறார்கள். அந்த வகையில் இந்த சீரியலில் ஜோடி ஜோடியாக பல ஜோடிகள் இருந்தாலும் ரசிகர்கள் விரும்பி பார்ப்பது கதிர் முல்லை ஜோடி தான். ஆனால் இந்த சீரியலில் கடைக்குட்டி ஆக இருந்து வரும் கண்ணனுக்கு மட்டும் எந்த ஜோடியும் இல்லாமல் இருந்து வந்தன. இந்நிலையில் தீபிகாவை தனக்கு ஜோடியாக போட்டுள்ளார்கள்.

நடிகை தீபிகா சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி சீரியல் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் இதை தொடர்ந்து பல்வேறு சீரியலில் நடித்த நமது நாடுகளில் பிரபலமானது எனவே பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் தான் இந்நிலையில் அவருடைய மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

pandiyan store
pandiyan store