பாண்டியன் ஸ்டோர் சித்ரா வெளியிட்ட வீடியோவை பார்த்து குழியில் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ.

0

pandiyan store serial actress chitra video viral: தற்பொழுது உள்ள தொலைக்காட்சிளில் முன்னணி வகிக்கும் தொலைக்காட்சி என்றால் விஜய் டிவிதான். விஜய் டிவி பொதுவாக தரமான நிகழ்ச்சிகளையும்,  சீரியல்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

அதிலும் முக்கியமாக தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு நாடகமாக திகழ்கிறது.

இந்த சீரியலில் முக்கியமாக முல்லை மற்றும் குமரன் கேரக்டரில் உள்ள குமரன் மற்றும் சித்ரா அவர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்கள் இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

தற்பொழுது கூட சில நாட்களுக்கு முன்பு மீனா கேரக்டரில் நடித்து வரும் ஹேமாவிற்கு வளைகாப்பு நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் வளைகாப்பு நிகழ்ச்சியின்போது இந்த சீரியல் 3 மணிநேரம் ஒளிபரப்பானது.

இந்நிலையில் தற்போது சித்ரா அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் ஹேப்பி நியூஸ் ஒன்றை கூறியுள்ளார். அதாவது இனிமேல் நாள்தோறும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பெரும் ஆவலோடு இருந்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.