தளபதி விஜய் வீட்டில் பாண்டியன் ஸ்டோர் பிரபலம்!! வைரலாகும் புகைப்படம்.

pandiyan store serial actor in vijay house photo viral: தற்போது அனைவருக்கும் பிடித்த நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் இவருக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

விஜய் அவர்களை தமிழ் சினிமாவிற்கு முதலில் அறிமுகப்படுத்திய இயக்குனர் எஸ் எ சந்திரசேகர் தான். இவருக்கு சில காலங்களாக படங்கள் இயக்காமல் இருந்து வந்தார். ஆனால் தற்போது நல்ல கதை உள்ள புதிய திரைப்படத்தை இயக்க முடிவு செய்திருந்தார்.

அதற்கு இப்படத்தில் ஹீரோவாக யாரை நடிக்க வைக்க வேண்டும் என்று யோசித்து வந்த நிலையில். இவரின் மனைவி ஷோபனா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட்டை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று சந்திரசேகரிடம் கூறி உள்ளார்.

எனவே சந்திரசேகரும் உடனே வெங்கட்டை அழைத்து கதை சொல்லி உள்ளார். இந்த விஷயங்கள் அனைத்தும் லாக் டவுன்க்கு முன்பு நடந்து . இதனைக் தொடர்ந்து தற்போது வெங்கட் இந்த பட வாய்ப்பு பற்றி இன்னும் ஒன்னும் தெரியவில்லை என வருத்தமாக கூறியுள்ளார்.

எனவே அதனை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தற்போது கூறியுள்ளார் பாண்டியன் ஸ்டோர் ஜீவா.

https://www.instagram.com/p/CFcJu9dBh-X/?utm_source=ig_web_copy_link

Leave a Comment