வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த பாண்டியன் ஸ்டோர் முல்லை..! அப்போ கண்டிப்பா இந்த வாரம் ரொமான்ஸ் சீன் உண்டு..!

0

pandiyan store mullai latest speech: விஜய் டிவியில் தற்போது பல்வேறு சீரியல்கள் இயங்கி வருகிறது இந்நிலையில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் போது சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் இந்த சீரியலில் கதிர் முள்ளை கதாபாத்திரம் ஆனது மிகவும் பிரமாண்டமாக இருக்கும்.

மேலும் இந்த சீரியல் முழுக்க முழுக்க குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் ஆகும் இந்த சீரியலில் ஸ்டாலின் சுஜாதா ராஜ்குமார் குமரன் தங்கராஜன் போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் அண்ணன்-தம்பி பாசத்தை மிக தெளிவாக எடுத்துக் காட்டி இருப்பார்கள்.

இது செய்திகள் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறார்கள் இந்நிலையில் எட்டு மொழிகளில் ஒலிபரப்பாகும் என்ற சீரியல் ஆனது கதிர் முல்லை மற்றும் குமரன் சித்ரா ஆகிய இரண்டு கதாபாத்திரத்தையும் மே ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா அவர்கள் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதன் காரணமாக தற்போது பாரதிகண்ணம்மா சீரியல் நடித்த வந்த காவியா அவர்கள் உள்ளே கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்த குமரனுக்கு தற்போது படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது தான் இந்நிலையில் சில காலமாக சீரியலில் தளராமல் இருந்து வரும் கதிர் செய்திகளை விட்டு விலகி விட்டார் என வதந்திகள் பரவி உள்ளது.

இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார் அதாவது கூடிய விரைவில் கதிர் மற்றும் முல்லை ஆகிய இருவருக்கும் உள்ள ரொமான்ஸ் காட்சியானது விரைவில் இடம்பெறும் யாரும் வதந்திகளை நம்ப வேண்டும் என கோரியுள்ளார்.

pandiyan store
pandiyan store