கண்ணம்மாவுடன் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம்.! அழகு தேவதை இப்போ இல்லையே என உருகும் ரசிகர்கள்

விஜய் டிவியில் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியல்கள் தான் பாரதி கண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர் இந்த இரண்டு சீரியல்களிலும் கதாநாயகிகளாக நடித்துவரும் நடிகைகள்தான் ரோஷினி மற்றும் காவியா.

ரோஷினி பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து அசத்தி வருகிறார் அதேபோல் காவியாவும் சித்ரா இருந்ததற்கு பின்பு அவர் நடித்து வந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

இவர்கள் நடித்து வரும் இந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும் மேலும் இவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவர்கள் இரண்டு பேருமே செம அழகாக இருக்கிறார்கள் என்று கூறிவருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இரண்டு பேரும் ஒரே அழகு ஒரே உடை என எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

Roshini
Roshini

Leave a Comment